வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பேரணி நடத்த ...