ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!
டிரம்பின் வரி மிரட்டலையும் மீறி ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குத்தகைக்கு நிலம் எடுத்துள்ளது. ஆப்பிள் இந்தியா நிறுவனம் பெங்களூருவில் ...