உடல்நலக்குறைவு : ஆப்பிள் நிறுவன இணை இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக்குறைவு காரணமாக ஆப்பிள் நிறுவன இணை இயக்குநர் ஸ்டீவ் வோஸ்னியாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவன இணை இயக்குநராக பொறுப்பு வகிப்பவர் ஸ்டீவ் வோஸ்னியாக். ...