பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் விண்ணப்ப ...