செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பம் : முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்!
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயன்றதால், சென்னை மாநகராட்சியின் இணையதளம் முடங்கியது. செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ள நிலையில், கடந்த ...