தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் நியமனம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும், எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ...