துணைவேந்தர்கள் நியமனம் : தமிழக அரசின் சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்குத் ...