ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து நலம் ...
