காரத்தே போட்டியில் பிளாக் பெல்ட்டுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு – பரிசு
நீலகிரியில் கராத்தே போட்டியில், பிளாக் பெல்ட்டுக்கு தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை காவல்துறை அதிகாரி பாராட்டி பரிசு வழங்கினார். கோத்தகிரியில் கடந்த 2-ம் தேதி முதல் மாநில ...