பேரிடர் நிவாரண நிதி – தமிழகத்திற்கு சுமார் ரூ.522 கோடி ஒதுக்கீடு!
பேரிடர் நிவாரண நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், ...