தமிழகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி ...