ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் திமுக அரசு மெத்தனப்போக்கு- அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் குளறுப்படிகள் நிகழ்ந்தும் திமுக அரசு மெத்தனப்போக்கில் நடந்து கொண்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஊழல் திமுக ஆட்சியில், ...