அரக்கோணம் : அதிமுக நிர்வாகிகளை கைது செய்த போலீசார்!
அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு கூட்டம் நடத்த முயன்ற முன்னாள் எம்பி அரி உட்பட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை ...