காரமடை அரங்கநாதர் கோயில் செயல் அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரங்கநாதர் கோயில் செயல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் உள்ள பழமை ...