போக்குவரத்துறையில் ரூ. 2 கோடி முறைகேடு – அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்!
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 2022 -2023 ஆண்டு பயணவழி உணவக ஒப்பந்தத்தில் சுமார் ரூ2 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. ...