கள்ளக்குறிச்சியுடன் இணைக்க எதிர்ப்பு – வெடித்தது போராட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன், பேரங்கியூர் ஊராட்சி உள்ளிட்ட 25 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த 2019-ம் ...