உலக பாரம்பரிய தினம் – புராதன சின்னங்களை இன்று சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி ரசிக்கலாம் என அறிவிப்பு!
உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ...