‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள 'சாயவனேஸ்வரர்' கோயிலில் உள்ள பழமையான தமிழ் கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழக அரசின் உத்தரவுப்படி பூம்புகார் கடற்கரை ...