ஊக்க மருந்து பயன்படுத்திய அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை!
ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய ஓட்டப்பந்து வீராங்கனை அர்ச்சனா ஜாதவ்-க்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் புனேயில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ...