சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தேசிய ஒற்றுமை குறித்த விழிப்புணவு பேரணி நடைபெற்றது. எஸ்எஸ்எஸ் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய ...
