தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் ஆற்காடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்னை பெங்களூர் தேசிய ...