அமெரிக்க விசா உள்ள இந்திய குடிமக்களுக்கான நுழைவு விதிகளை தளர்த்திய அர்ஜென்டினா!
அமெரிக்க விசா உள்ள இந்திய குடிமக்களுக்கான நுழைவு விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. இது தொடர்பாக, இந்தியாவிற்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ...