அர்ஜென்டினா : தொடர்ந்து சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் கடற்கரை!
அர்ஜென்டினாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. மார் டெல் பிளாட்டா பகுதியில் கடற்கரையில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படுகிறது. ...