நகராட்சி கூட்டத்தின்போது உறுப்பினர்களிடையே வாக்குவாதம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சி கூட்டத்தின்போது கடும் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுமனைக்கு நகர்மன்ற தலைவர் ...