நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்!
செங்கோட்டையில் நகராட்சி கூட்டத்தை நடத்தாமல் திமுக நகர்மன்ற தலைவர் பாதியில் வெளியேறிய நிலையில், அதிமுக கவுன்சிலர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செங்கோட்டை நகராட்சி கூட்டம் ...