நிலப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம்!
கரூரில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கோடங்கிப்பட்டி பகுதியில் விபீஷ்னன் மற்றும் சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான ...