புதுச்சேரி : மது அருந்தும்போது தகராறு – ஆண் நண்பரை கொன்ற பெண்!
புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரைக் கழுத்தில் மிதித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தன்னுடைய வீட்டில் பெண் நண்பர் ...