வீடுகளை காலி செய்ய மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்!
வேலூரில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சி 59-வது வார்டுக்குட்பட்ட கன்சால்பேட்டை, ஆஞ்சநேயர் கோயில் தெருவில் அரசுக்கு ...