கிராம சபை கூட்டத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிராம சபை கூட்டத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெலக்கல்நத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ...