பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி – விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராம மக்கள்!
சேலத்தில் பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அரியா கவுண்டம்பட்டி கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வழங்கிய தவறான தகவலால் ...