அரியலூர் அருகே பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 5 கோடி மோசடி – ஒருவர் கைது!
அரியலூர் மாவட்டத்தில் பெண்ணிடம் சுமார் 5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சாந்தி என்ற ...