அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!
அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்த ...