அரியலூர் : விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காலை நேரத்தில் நடந்த கார் விபத்து தொடர்பாக அப்பகுதி ...