அரியலூர் : தெருநாய் கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெருநாய் கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருதூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் ...
