முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ...