ஆயுத ஏற்றுமதி ரூ.30000 கோடியாக உயருகிறது : சர்வதேச அளவில் 3வது ராணுவ சக்தியாக மாறிய இந்தியா!
ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியா, மூன்றாவது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆயுத ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ...
