ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிப்பு – பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் ...