தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயரதிகாரிகளுக்கு அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் பேசிய வீடியோ வெளியாகி ...