காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்? எவ்வளவு காலமாக இந்தியாவில் தங்கி இருந்தார்கள் ? யார் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்? ...