சிக்கிமில் சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது!
சிக்கிமில் கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சிக்கித் தவித்த 800க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது. கிழக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் நேற்று ...