மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் கொல்லப்பட்டார், ஒருவர் காயமடைந்துள்ளார். சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படையின் 9 வது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கமலேஷ் சாஹு கொல்லப்பட்டார், ...