ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!
ஹரியானாவில் ராணுவ வீரர்கள் இணைந்து ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ...