முப்படையில் உள்ள பெண் வீரர்கள் அனைவருக்கும் பேறுகால விடுமுறை!
ராணுவத்தில் உள்ள பெண் வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு விடுப்புக்கான விதிகளை அதிகாரிகளுக்கு இணையாக நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு ...