மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் ரூ.4,100கோடி வருவாய்!
மத்திய அரசு அலுவலகங்களில் பயனில்லாத பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் 4 ஆயிரத்து 89 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக ...
