திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்! – மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மயிலாடுதுறையில் கடந்த 2003ஆம் ஆண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ...