பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது!
மதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் ...