அர்ஷத் நதீமிற்கு பரிசுத்தொகை வழங்கப்படவில்லை! – ரசிகர்கள்
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது வீட்டிற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில், ...