தீவிரவாதியுடன் அர்ஷத் நதீம் – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் இருக்கும் வீடியோ வைரலாகியிருக்கிறது. அமெரிக்காவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் முகமது ஹரிஸ் தார் என்பவருடன் ...