அமெரிக்காவில் கார் விபத்தில் உயிரிழந்த இந்திய பெண் தாயகம் கொண்டுவர நடவடிக்கை!
அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த, இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷியின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று இந்திய துணைத் தூதரகம் ...