செயற்கை புல் கால்பந்து திடல் தனியாருக்கு வாடகை விடும் முடிவு – திரும்பப்பெற்றது சென்னை மாநகராட்சி!
சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் முடிவை திரும்ப பெறுவதாக, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் நிதி சுமையை குறைக்க ...